Saturday, January 23, 2010

சிந்தனை திருட்டு

நான் எடுத்த வாந்தியை
உரிமையோடு நீ அள்ளி பருகி செரிக்கின்றாய்
பெருமையோடு சொல்கின்றாய் அது நீ சமைத்ததென்று

2 comments:

  1. நன்றாக இருக்கிறது நண்பரே ...ஆனால் நீ செய்யும் திருட்டை கொஞ்சம் நிறுத்தி விடு

    ReplyDelete
  2. Vasanth, I've not drunk anyone's puke yet.

    ReplyDelete