என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Sunday, January 10, 2010
வானிலை அறிக்கை
வானிலை அறிக்கை
இப்போதெல்லாம் ரமணன் கூட தெய்வம் தான்
மழையை சென்னைக்கு கொண்டு வந்து
ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய
கிரிக்கெட் அணியை விட
மக்கள் நம்புவது ரமணனை
சென்னையில் போட்டி நடந்தால் !
No comments:
Post a Comment