சாலைகளில் அவசரம்
ரயிலை பிடிக்க அவசரம்
பேருந்தை பிடிக்க அவசரம்
இங்கு வரிசை கிடையாது எதற்கும்
சாலைகளில் இடத்திற்கு போட்டோபோட்டி
எப்படி ஒருவரை ஒருவர் முந்துவந்தென்று
ஆம்புலன்ஸ் வந்தாலும் வழி விடாத நம் ரத்தங்கள்
உள்ளே இருப்பது அவர் ரத்தம் என்றால் அப்படி செய்வீர்களா
அடுத்தவர் உயிர் என்பது
மயிருக்கு சமம் ஆயிட்டது
இந்த அவசர உலகில்
இன்று கூட ஆம்புலன்ஸ் வருவது தெரிந்தும்
வழி விட முன்வரவில்லை சில கார் ஓட்டுனர்கள்
திருந்துங்க டா சோறு திண்றீகளா இல்லை வேற எதையாவது திண்றீகளா
No comments:
Post a Comment