என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Saturday, January 9, 2010
தற்கொலை
வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் செழிபதற்கு வக்கற்றவர்கள்வீழ்ந்து மடிந்து மாண்டு போவதற்கு முதுகெலும்பு இல்லாத கோழைகள் நீங்கள் மற்ற கோழைகளுக்கு வழி காட்டிகள் வெட்ககேடு உங்களை பற்றி எழுதிய இந்த கவிதை போய் சாவுங்கடா
No comments:
Post a Comment