பொன்சேகா ராஜபக்க்ஷே இடையிலான போட்டியில்
தோற்றது தமிழினம் தான்
மீண்டும் பாழாய் போன நப்பாசை நாசமாய் போனது
ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது
தமிழன் என்றும் கூலி சமுதாயமாக தான் இருந்து சாவான்
என்றும் ஆளும் பொறுப்புக்கு வர முடியாது
உலகை ஆளும் அளவிற்கு தமிழன் தன்னை தயார் படுத்திக்கொள்ளும்
திறனை வளர்க்க வேண்டும் இல்லையேல் எந்த ஊர் சென்றாலும் கொத்தடிமை தான்
No comments:
Post a Comment