Wednesday, January 20, 2010

நிகர்நிலை பல்கலைகழகம்

இன்று அதன் நிலை எதற்கும் நிகர் இல்லை
ஏனென்றில் அது  நிலை குலைந்து விட்டது
கல்வியை காசாக்கிய கல்வி தந்தைகள் வாழ்க
காசு குடுத்து சீட் பெற்ற கனவான்கள் கதி இன்று அதோ கதி
மெரிட்ல சீட் வாங்கினோர் நிலை இன்னும் மோசம்
வணிகம் செய்ய பூவுலகில் ஆயிரம் வழி உள்ளது
விபச்சாரம் உள்பட
என் கல்வியை ஒரு உத்தியாய் பயன்படுத்துகிறார்களோ
ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது
இந்தியாவில் காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
பட்டம் அங்கீகரிக்க படாத மாணவர்களின் எதிர்காலம்
கல்வி தந்தைகளின் சுயநலத்தில் இன்று சூன்யமாக போய்விட்டது
வகுப்பறையை உடைப்பதனால் ஏது பயன் ?
ஆக மொற்றம் உங்கள் பெற்றோர்களின் காசு கரி
உங்கள் பட்டத்துக்கு நூல் கட்டி பறக்க விட்டுவிட்டார்கள்
விழிக்குமா மாணவர் சமுதாயம்?

3 comments:

  1. They will file an appeal and get the recognition soon, dont worry.

    ReplyDelete
  2. நீங்களோ நானோ படிக்கும் போது இப்படி ஆயிருந்த கவலை பட மாட்டோமா?

    ReplyDelete
  3. ஆக மொற்றம் உங்கள் பெற்றோர்களின் காசு கரி...

    மொற்றம் என்றால் என்ன?

    ReplyDelete