எப்பொழுது நினைத்தாலும் வந்து செல்கின்ற கனவுகள் நம் ஆசைக்கு நினைத்தால் பகல் மற்றும் இரவு
பிடித்த வாசத்தில் நிறத்தில் பூக்கள்
தெளிந்த நீரோடைகள் வருடும் காற்று
மற்றவர் எண்ணங்களை அறியும் திறன்
யாரையும் பார்த்த உடன் எடை போடும் திறன்
எண்ணற்ற செல்வம் குடுத்து குறையாத அளவிற்கு பணம்
மிக மிக பெரிய வீடு சிப்பந்திகள் காரியதரிசிகள்
பஞ்சம் என்று வரலாறாகபட்ட வார்த்தை
மட்டற்ற இன்பம்
இவை அனைத்தும் கானல் நீர் எனும் சுனாமி அடித்து சென்றது விழிக்கும் பொழுது
No comments:
Post a Comment