Sunday, February 21, 2010

படிப்பு

தையல் காரனின் பிள்ளை ஏக்கமாய் பார்த்தது
தந்தை தைக்கும் பள்ளி சீருடையை எவர்க்கோ

1 comment: