Thursday, March 11, 2010

தோல்வி

ஆறாம் விரலாய் சிகரட்
விட முற்பட்டு புகையை மட்டுமே விடும் மனம்
கெடுதல்களை நன்கு ஆய்ந்த அறிவு
இருந்தும் விட முடியாமல் ஒரு இனம் புரியாத கடினம்
இதோ கஜினி முகமதை போல ஐந்தாம் முறை முயற்சி
கரைந்தது காலம் மட்டுமல்ல கூடவே பணமும் உடம்பும் தான்
கெடுகள் நீண்டுகொண்டே போகின்றன
முடிவு மட்டும் கண்ணில் தெரியவில்லை

No comments:

Post a Comment