Saturday, April 24, 2010

சூழ்நிலை

இன்று எல்லோரும் இதற்கு கைதி தான்
இதற்கேற்றாவாறு அனைவரும் வளைந்து குடுத்து தான் வாழ்கிறோம்
தவிர்க்க முடியாது தடுக்கவும் முடியாது
செய்வதறியாது
தப்புகள் சரி ஆகும்
சரிகள் தவறாகும்
இடம் வலம் போகும் நரி அல்ல இது
நம்மேல் பாய்ந்து பிராண்டும் நரி
இந்த வலையில் மீண்டு வர ஒரே வழி
யார் எக்கேடு கெட்டாலும் உன் மூக்கை நீட்டாதே

No comments:

Post a Comment