ஆறாம் விரலாய் சிகரட்
விட முற்பட்டு புகையை மட்டுமே விடும் மனம்
கெடுதல்களை நன்கு ஆய்ந்த அறிவு
இருந்தும் விட முடியாமல் ஒரு இனம் புரியாத கடினம்
இதோ கஜினி முகமதை போல ஐந்தாம் முறை முயற்சி
கரைந்தது காலம் மட்டுமல்ல கூடவே பணமும் உடம்பும் தான்
கெடுகள் நீண்டுகொண்டே போகின்றன
முடிவு மட்டும் கண்ணில் தெரியவில்லை
என் சிந்தனை குவியலின் தொகுப்பு இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Thursday, March 11, 2010
Tuesday, March 9, 2010
தனிமை
எவ்வளவு நேரம் தான் இணையத்தில் உலாவுவது
கவிதை யோசிப்பது
வெள்ளை பீடி கரைந்து புரண்டோடுகிறது
நேரத்தை கொல்ல கிடைத்த அஸ்திரங்கள் எல்லாம் எய்தி ஆயிற்று
இருந்தும் கொன்றது சில மணிகளே
ஒரு வெறுமை எங்கிருந்தோ வீடு வந்து சேர்ந்ததும் ஒற்றிக்கொள்கிறது
கொல்கிறது
இதை தான் பசலை நோய் என்று சொல்வார்களோ?
வீடு தோறும் ஒரு நிசப்தம்
யோசித்து பார்க்கும் பொழுது நாம் விரும்பும் விரும்பிய நபர்களை
நினைத்து பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்
ஆனால் இதற்கு விலை என் சந்தோஷம் என்று நினைக்கும் பொழுது
மெல்ல படுக்கையறை கண் முன் தோன்றுகிறது
நித்திரை தனிமையின் எதிரி தனித்திருப்பவர்களுக்கு
நல்லதோர் நண்பன்

Saturday, March 6, 2010
மீண்டும் பிறந்தேன்
என் மகளுக்காக
அவளின் மழலை பேச்சுக்காக
அந்த சிறு கை கால் அசையும் அழகிற்காக
மாசு மறுவற்ற உள்ளத்திற்காக
சிரித்தும் அழுதும் செய்யும் சேட்டைகளுக்காக
இந்த உலகில் இந்த நிமிடத்தில் இதை விட வேறு பெரியது
எதுவும் இல்லை என்று தான் தோணுகின்றது
இந்த மழலை பருவத்தை மீண்டும் ரசித்து அனுபவிக்க
நானும் சிறு பிள்ளை ஆகின்றேன்

தமிழனின் அபத்தங்கள்
வரிசையில் வர தெரியாது
அலைபேசியில் மெதுவாக பேச தெரியாது
சாலை விதிகளை மதிக்க தெரியாது
விபத்தில் சிக்கியவரை உதவத்தெரியாது
மென்மையாக பேச தெரியாது
சுமூக உறவு எவருடனும் கிடையாது
டாஸ்மாக் திறந்தவுடன் முண்டியடிக்க நன்றாக தெரியும்
மூடப்பழக்கங்கள் அனைத்தும் அத்துப்படி
மிருகங்களிடம் நேசம் கிடையாது
பெரியவர்களிடம் மரியாதை தெரியாது
லஞ்சம் குடுக்க வாங்க தெரியும்
வெட்டி பேச்சில் வீரர்கள்
உண்மையான பிரச்சனை என்றால் ஒதுங்கும் கோழைகள்
வெட்டி பந்தா செம்மையாக செய்பவர்கள்
அடுத்தவர்க்கு ஆப்பு வைக்கும் கலை கண்டவர்கள்
இதற்கு பேர் ஒரு சமுதாயம்
இதற்கு வண்டலூர் மிருக காட்சி சாலை எவ்வளவோ மேல்

Wednesday, March 3, 2010
மீண்டும் ஓர் சாமியார்
மனிதனை மனிதன் வணங்கும்
பழக்கம் ஒழிந்தாலொழிய
இன்னும் பல நித்யாக்கள் கிளம்பி வந்து கொண்டே தான் இருப்பார்கள்
கடவுள பாக்க கோயிலுக்கு போனா தேவநாதன் கொடுமை
சாமியார்கிட்ட போன ராஜசேகரன் கொடுமை
இதுக்கு கடவுள் இல்லன்னு நம்பறதே மேல்
அடுத்து யாரு ஜக்கியா ?

Subscribe to:
Posts (Atom)