இதோ கண்ணில் தெரிகிறது ஓர் இலக்கு
இதை எட்டி பிடிக்க மனம் ஏங்குகிறது
ஆனால் நாட்கள் ஓட இலக்கு நெருங்க
மனதில் இருக்கும் ஓர் உறுதி குறைவது நன்றாக அறிய முடிகிறது
நான் கஜினி முகமத் எட்டாம் முறை படை எடுக்கிறேன்
புகைப்பதை நிறுத்த
என் உயிர் கேட்டுக்கொண்டதற்கு செவி சாய்த்து
எனக்காக இல்லாவிட்டாலும்
இந்த முறை முடியும் என்ற நம்பிக்கையோடு
விடை பெறுகிறேன் புகைப்பதற்கு
இலக்கு முப்பது நாள் கழித்து தான் உள்ளது
No comments:
Post a Comment