என் மகள் இந்த பாடல் கேட்டால் சிரிக்கின்றாள்
மழலைகளுக்கு இசையும் ஒளியும் நன்கு பரிச்சயம் என்று எங்கோ படித்த ஞாபகம்
பொய் அழுகை அழுதால் இந்த பாடலை பாடினால் ஒரு சிரிப்பு
ஒரு அமைதி
இசையின் வலிமையை கண்டேன்
என் சிந்தனை குவியலின் தொகுப்பு இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Tuesday, May 18, 2010
Sunday, May 9, 2010
இலக்கு
இதோ கண்ணில் தெரிகிறது ஓர் இலக்கு
இதை எட்டி பிடிக்க மனம் ஏங்குகிறது
ஆனால் நாட்கள் ஓட இலக்கு நெருங்க
மனதில் இருக்கும் ஓர் உறுதி குறைவது நன்றாக அறிய முடிகிறது
நான் கஜினி முகமத் எட்டாம் முறை படை எடுக்கிறேன்
புகைப்பதை நிறுத்த
என் உயிர் கேட்டுக்கொண்டதற்கு செவி சாய்த்து
எனக்காக இல்லாவிட்டாலும்
இந்த முறை முடியும் என்ற நம்பிக்கையோடு
விடை பெறுகிறேன் புகைப்பதற்கு
இலக்கு முப்பது நாள் கழித்து தான் உள்ளது

Wednesday, May 5, 2010
எழுத்துரிமை
வலைப்பூவில் இன்னார் தான் எழுத பதிய வேண்டும் என்று சட்டம் எதாவது
இருக்கின்றதா என்று தெரியவில்லை
அவரவற்கு தான் பதிவது தான் தக்க கருத்து என்று தர்க்கம் வேறு
என்ன கொடுமை சார் இது ?
வலைமனை எவர்க்கும் சொந்தம் அல்ல எல்லோர்க்கும் பொது
இருக்கின்றதா என்று தெரியவில்லை
அவரவற்கு தான் பதிவது தான் தக்க கருத்து என்று தர்க்கம் வேறு
என்ன கொடுமை சார் இது ?
வலைமனை எவர்க்கும் சொந்தம் அல்ல எல்லோர்க்கும் பொது
Subscribe to:
Posts (Atom)