Tuesday, April 23, 2013

டெல்லி பெண்

கெடுத்தார்கள்

கொண்டுவிட்டார்கள்

செத்து விட்டாள்

மறியல் செய்தோம்

உண்ணா மறுப்பு செய்தோம்

கலைந்து  சென்றோம்

வீரியமும் காரியமும் கூடவே சென்றது

டிவி சீரியல் போல தொடர்கிறது குற்றம்

வீரியமும் காரியமும் தான் தொடரவில்லை



தெரியாம கேக்கறேன்

வெள்ளந்தி கேள்வி

இப்போ என் இனத்தை  காக்க இன்னொரு உயிரை எடுத்தா

நான் யார் ?

போராளியா? தீவிரவாதியா?

இதுக்கு

இதுக்கு செலவு பண்ணின காசுக்கு 4 ஏழை பசங்கள படிக்க வெச்சிருக்கலாம் வடிவேலு சொல்லற மாதிரி ஆரம்பம் எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லியே பா

விடுங்க ஷேக்


இவங்களுக்கு உயிரோட அருமை தெரியாது
அடுத்தவன் உயிர் மயிருக்கு தான் மதிக்கப்படுகிறது
இது தியாகம் இல்லை தற்கொலை
இவங்க உற்றார் உறவினர் செய்தால் என்ன சொல்லுவங்கன்னு தெரியல

இந்தியா ஒளிர்கிறது

இந்தியா ஒளிர்கிறது - அகல் விளக்கு மற்றும் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் 
இன்று ஒரு தகவல் 

இன்று ஒரு பெண், சிறுமி, கற்பழிக்கபடாமல் இருந்தால் அதுவே

இன்று ஒரு தகவல் 

உலகின் மூத்த குடி நம் திராவிட குடி 

பழங்குடி 

ஆரியர் திராவிடர் பேதம் நீக்கி அனைவரும் 

இங்கு இந்தியரே 

வாடும் உயிரை கண்டு உங்கள் 

மனதில் கோவம் வந்தால் என்னுள் நீயும் அடக்கம் 

இன்று ஒரு தகவல் 

இது போல் என் தாயகம் இன்னும் எவ்வளவு 

காணப்போகிறது ; கடவுளுக்கே வெளிச்சம் 


Tuesday, May 18, 2010

ஓமனபெண்ணே

என் மகள் இந்த பாடல் கேட்டால் சிரிக்கின்றாள்
மழலைகளுக்கு இசையும் ஒளியும் நன்கு பரிச்சயம் என்று எங்கோ படித்த ஞாபகம்
பொய் அழுகை அழுதால் இந்த பாடலை பாடினால் ஒரு சிரிப்பு
ஒரு அமைதி
இசையின் வலிமையை கண்டேன்